இலங்கை சிறைபிடித்துள்ள மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

13

சென்னை/புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று 2 விசைப்படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.