Advertisement
சென்னை: இலங்கையின் தற்போதைய திவால் நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார்.
தெற்காசியா அறக்கட்டளை மற்றும் ஏசியன் காலேஜ் ஆஃப் ஜெர்னலிசம் (ஏசிஜே) சார்பில், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதர் மதன்ஜீத்சிங் நினைவு சொற்பொழிவு, இணையவழி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய திவால் நிலைக்கு, ஆட்சியாளர்களின் வரம்பில்லா கொள்ளைகள்தான் காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டினார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement