இரு நாடுகளுக்குள்ள உறவு குறித்து ஆஸி. அமைச்சர் தெரிவித்த தகவலை பகிர்ந்த பிரதமர்

13

புதுடெல்லி: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிறந்த கலாச்சார உறவு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய தகவலை, ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருடன் ஆஸ்திரேலிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் டான் பேர்ரல் மற்றும் உயரதிகாரிகள் குழு வந்திருந்தது. பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிறந்த கலாச்சார உறவு குறித்து ஆஸ்திரேலிய அமைச்சர் கூறிய தகவலை, ட்விட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.