Advertisement
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ‘கிர்டர் லாஞ்சர்’ என்ற ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப் பாதை, சுரங்கப் பாதைக்கான பணிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ‘கிர்டர் லாஞ்சர்’ என்ற ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
Author: செய்திப்பிரிவு
Advertisement