இரண்டாம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு

16

சென்னை: இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுமுடிவுகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் தேர்வுமுடிவுகள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.