இன்று 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

15

Weather Update | தஞ்சை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.