Advertisement
கோவை: தமிழகத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக வருகை தந்து, பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாகவும் நலமுடனும் தங்களது பணியினை ஆற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யாகப் பரப்பப்பட்ட செய்தி, தேவையற்ற பதட்டமான சூழலை உருவாக்கியது. இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையினை உலகுக்கு உணர்த்தினார்.
தமிழகத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக வருகை தந்து, பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாகவும் நலமுடனும் தங்களது பணியினை ஆற்றி வருகிறார்கள்.
Author: செய்திப்பிரிவு
Advertisement