Advertisement
புதுடெல்லி: சுமார் 3 கோடி இந்திய ரயில் பயணிகளின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இதுகுறித்து அரசு தரப்பிலோ அல்லது ரயில்வே தரப்பிலோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் ஹேக்கர் ஒருவர் பயணிகளின் தரவுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல்.
சுமார் 3 கோடி இந்திய ரயில் பயணிகளின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயணிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திப்பிரிவு
Advertisement