Advertisement
டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,000-ஐ தாண்டியது. இந்தியாவில் நேற்று 2151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903லிருந்து 13,509ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து நேற்று 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் இன்று 1,396 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பிற்கு இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்
Advertisement