இந்தியாவில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

18

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வரும் 30-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை துவங்க உள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி F14 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வரும் 30-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை துவங்க உள்ளது. 

 

செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.