இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல்

8

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 1,500 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் இன்று சற்று உயர்ந்து 2,000 கடந்துள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.