Advertisement
சென்னை: ஆவினுக்கு பால் விற்பனை நிறுத்தம்பொதுமக்களை பாதிக்கும் என்பதால் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆவினுக்கு பால் விற்பனை நிறுத்தம்பொதுமக்களை பாதிக்கும் என்பதால் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement