Advertisement
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தவுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக நாளை ராமநாதபுரம் செல்கிறார். இதன்படி நாளை காலை 11 மணி முதல் 12.30 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். 12.30 மணி முதல் 1 மணி வரை ராமேஸ்வரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தவுள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement