Advertisement
ஆற்காடு: கலவை அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கான இருவரின் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்யக்கோரி விவசாயி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி என்பவரின் மகன் கார்த்திக் (34), விவசாயி. இந்நிலையில், அதே பகுதியில் கடந்த 1983-ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை நிலம் இல்லாத மற்ற பகுதிகளைச் சேர்ந்த 12 பேருக்கு பட்டாவை அரசு வழங்கியுள்ளது.
கலவை அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கான இருவரின் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்யக்கோரி விவசாயி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement