ஆருத்ரா மோசடி வழக்கு… நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரிக்க போலீசார் திட்டம்..! April 9, 2023 12 FacebookTwitterPinterestWhatsApp Advertisement தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் விசாரிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர். Advertisement