Advertisement
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் அண்ணாமலை உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு ஆதரவு இருப்பதாக கூறியதால் முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்டோர் கூறினர். குற்றம் செய்பவர்கள், குற்றவாளிகள் புகலிடம் தேடும் இடம் பாஜகவாக இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
Advertisement