ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ், மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

13

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ், மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.