ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை

14

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.