Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆபத்தான முறை யில் பெயந்து விழும் நிலையில் உள்ள கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் கடைகள் அமைக்கப்பட்டு மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
ஆம்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் ஆபத்தான முறை யில் பெயந்து விழும் நிலையில் உள்ள கான்கிரீட் சிலாப்புகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement