ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒரு மனதாக நிறைவேறியது! OPS-சை பேச அனுமதித்தால் அதிமுக வெளிநடப்பு

7

Online Gambling Ban in Tamil Nadu: பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பப்படும் என எதிர்பாக்கப்படும் நிலையில் ஆளுநர் இன்று காலை டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.