திண்டுக்கல்: மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறைகளில் முதன்மை அதிகாரிகள் என மகளிர் ஆளுமையின் கீழ் திண்டுக்கல் மாவட்டம் செயல்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ச.விசாகன் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.என்.பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக சேலத்தில் சோகோசர்வ் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார். தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்த பின் நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் ஆட்சியராகப் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகப் பணிபுரிந்த ச.விசாகன் பணியிட மாறுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.என்.பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக சேலத்தில் சோகோசர்வ் மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிந்தார்.
Author: பி.டி.ரவிச்சந்திரன்