ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95% பட்டதாரிகள் தோல்வி

13

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95 சதவீத பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை. கடந்த முறை நடந்த 2-வது தாள் தேர்வில் 0.08% பட்டதாரிகளே தேர்ச்சி பெற்ற நிலையில் இம்முறை 5% தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் 19 வரை நடைபெற்றது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.