Advertisement
சென்னை: அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 66 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் 2023– 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்று (மார்ச் 27) தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் மாதந்திர கவுன்சில் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று (மார்ச் 28) நடந்தது. அப்போது, 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முக்கிய தீர்மானங்கள்:
அவ்வை சண்முகம் சாலையின் ஒரு பகுதியை வி.பி.ராமன் சாலை என பெயர் மாற்றம் உட்பட 66 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Author: கண்ணன் ஜீவானந்தம்
Advertisement