Advertisement
படிப்பு, விளையாட்டு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், யோகா என எக்கச்சக்கமான திறமைகளோடு இருந்தும், பொருளாதாரத்தின் காரணமாக மட்டுமே முடங்கிப் போயிருக்கும் முத்தான மாணவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முயற்சிக்கும் தொடர் 'அறம் பழகு'.
இதில் வேலூரில் உள்ளூர் மற்றும் தேசிய கபடிப் போட்டிகளில் விளையாடி பரிசு பெற்ற 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கும் செய்தி வெளியானது.
ரொம்ப நன்றி மேம். இந்து பத்திரிகையால்தான் இது சாத்தியமானது. என்றைக்கும் நாங்க நன்றியோட இருப்போம்” என்று நெகிழ்கிறார் சஞ்சய் காந்தி.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement