அரூர் | சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி

11

அரூர்: பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டியில் சாலையில் குளம் போல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் உள்ளது பி.துரிஞ்சிப்பட்டி. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு, அம்பேத்கர் தெரு, மசூதி தெரு, போயர் காலனி உள்ளிட்ட இடங்களில் 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டியில் சாலையில் குளம் போல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.