Advertisement
சென்னை: அரியலூர் மாவட்டத்திலிருந்து திருடப்பட்டு கடத்தப்பட்ட 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி வெள்ளூரில் வரதராஜபெருமாள் தேவி, பூதேவி கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் இருந்த வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி,அனுமன் ஆகிய உலோகத்தினால் செய்யப்பட்ட 4 சாமி சிலைகள் கடந்த 2012-ம் ஆண்டு திருடப்பட்டது.

Author: செய்திப்பிரிவு
Advertisement