Advertisement
சென்னை: ஐஐடி, ஐஐஎம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமானத் தொழிலாளர் வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் எனச் சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்த பதில்:
ஐஐடி, ஐஐஎம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமானத் தொழிலாளர் வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ
Author: செய்திப்பிரிவு
Advertisement