Advertisement
பெய்ஜிங்: சீன அரசு ராணுவத்துக்கு கடந்தஆண்டு 1.45 லட்சம் கோடியுவான் (ரூ.17.22 லட்சம் கோடி) நிதி ஒதுக்கியது. இந்நிலையில், இவ்வாண்டு 1.55 லட்சம் கோடி யுவான் (ரூ.18.45 லட்சம் கோடி) நிதியை சீனா ஒதுக்கியுள்ளது.
லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக சீனா இந்தியாவுடன் தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சீன அரசு ராணுவத்துக்கு கடந்தஆண்டு 1.45 லட்சம் கோடியுவான் (ரூ.17.22 லட்சம் கோடி) நிதி ஒதுக்கியது. இந்நிலையில் இவ்வாண்டு 1.55 லட்சம் கோடி யுவான் (ரூ.18.45 லட்சம் கோடி) நிதியை சீனா ஒதுக்கியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement