Advertisement
புதுடெல்லி: அமெரிக்காவின் SVB வங்கி திவாலாகி இருப்பது, இந்திய நிதித்துறை கட்டமைப்பை பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட அந்நாட்டின் 16வது பெரிய வங்கியான சிலிகான் வேல்லி பேங்க்(SVB) திவாலானதை அடுத்து அந்த வங்கி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த வங்கி, கடந்த 2008ம் ஆண்டில் இருந்தே நிதி நெருக்கடியில் சிக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் SVB வங்கி திவாலாகி இருப்பது, இந்திய நிதித்துறை கட்டமைப்பை பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement