அமித்ஷா தலைமையில் தேச பாதுகாப்பு மாநாடு: புதுவையில் இருந்து நமச்சிவாயம் பங்கேற்பு

11

புதுச்சேரி: அமித்ஷா தலைமையில் தேச பாதுகாப்பு மாநாட்டில் புதுச்சேரி உள்துறை அமைச் சர் நமச்சிவாயம் பங்கேற்றார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித் துறை மீதான மானியக்கோரிக்கை விவா தம் நடக்கிறது. நேற்றைய விவாதத்தில் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்காதது தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, ‘அமித்ஷா தலைமையில் நடைபெறும் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் பெங்களூரு சென்றுள்ளார்’ என்று தெரிவித்தனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித் துறை மீதான மானியக்கோரிக்கை விவா தம் நடக்கிறது. நேற்றைய விவாதத்தில் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்காதது தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.