Advertisement
இருபுறங்களில் வளைவுகளாகச் செல்லும் குறுக்குச் சாலைகளுக்கு அருகில் உள்ள வார்டு அறைகளிலிருந்து சிரிப்பும் அழுகையும் கலந்த சத்தங்கள் காற்றில் ஒலிக்கின்றன.
பச்சை நிற ஆடை அணிந்து காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தனது நண்பரை, ''கார் வருதுல்லா… டேய் தள்ளி நட டா….'' என்று கோபமாக கையைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.
இருபுறங்களில் வளைவுகளாகச் செல்லும் குறுக்குச் சாலைகளுக்கு அருகில் உள்ள வார்டு அறைகளிலிருந்து சிரிப்புச் சத்தங்களும், அழுகையும் கலந்து ஒலிக்கின்றன.
இந்து குணசேகர்
Advertisement