Advertisement
கல்வி- உலகத்தையே மாற்றி அமைக்கும் மாபெரும் ஆயுதம்!
அழகிய கையெழுத்தில் கிராம மக்களுக்குக் கடிதங்கள் எழுதி, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தியது, கதை வழிக் கற்பித்தல், குழந்தையாகவே மாறி மாணவர்களோடு விளையாடுவது. கிராம பெண்கல்வி ஊக்குவிப்பாளர் என்று சுற்றிச் சுழல்கிறார் அன்பாசிரியர் ஹபீபா.
கிராமத்தில் உள்ள அனைத்துப் பூக்களையும் பறித்து குடைக்குள்ளே வைத்து, நான் வரும்போது விரித்தனர். பூ மழை பொழிந்தது.
க.சே.ரமணி பிரபா தேவி
Advertisement