Advertisement
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்தாண்டு ஜூலை 11 அன்றுஅதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement