Advertisement
சென்னை: அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்வு செயயப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக தேர்வு செயயப்பட்டுள்ள எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement