Advertisement
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தொடர்ந்த அவசர வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. வழக்கை உடனே விசாரிக்க ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார்.
Advertisement