சேலம்: ‘அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக தனது சொந்த மாவட்டமான சேலத்துக்கு பழனிசாமி நேற்று வந்தார். அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையிலும், தலைவாசல் பகுதியில் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையிலும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, பழனிசாமி பேசியது:
‘அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
Author: செய்திப்பிரிவு