Advertisement
சென்னை: அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற நிலையில், முதற்கட்டமாக கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் பழையஉறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல் பணிகளை கடந்த 5-ம் தேதிசென்னையில் தொடங்கிவைத்தார்.
அதிமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று கூடுகிறது. இதில் கர்நாடக தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவது, பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Author: செய்திப்பிரிவு
Advertisement