Advertisement
சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இபிஎஸ் தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் எனவும் கூறினார்.
Advertisement