Advertisement
சென்னை: அதிமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி பழனிசாமி உருவப்படம் எரிப்பு வரை நீண்டது.
இந்த சூழலில், நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘‘கூட்டணிக்காக இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் எனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்’’ என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.
அதிமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு கட்சிகளிடையே வார்த்தைப் போரில் தொடங்கி பழனிசாமி உருவப்படம் எரிப்பு வரை நீண்டது.
Author: செய்திப்பிரிவு
Advertisement