Advertisement
சென்னை: அதிமுகவினர் சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டால் அதை சந்திக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் கோடைக் காலத்தை முன்னிட்டு சென்னை திருவொற்றியூரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார்.
அதிமுகவினர் சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டால் அதை சந்திக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement