Advertisement
புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் நேற்று காலையில் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் நீண்ட நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து கடந்த மார்ச் 29-ம் தேதி காலமான பாஜக மக்களவை எம்.பி. கிரிஷ் பாபட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
Author: செய்திப்பிரிவு
Advertisement