அதானி குழுமத்தின் விவகாரம் விசாரணையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பேது அவர் கூறியதாவது:

பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை தருவதற்கான போதுமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஒபெக் கச்சா எண்ணெய் குறைப்பு அறிவிப்பு, உக்ரைன்-ரஷ்யா போர் ஆகிய இரண்டு வெளிப்புற காரணிகளும் இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பால் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஜி-7 விதித்துள்ள விலை உச்சவரம்புக்கு அருகே ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முடியும்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.