அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி – தேர்ச்சி பெறாதோருக்கு இறுதி வாய்ப்பு

6

University Students : அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக் கல்விப்பிரிவில் 2002 – 2014ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டுகளில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே, டிசம்பர் 2023 ஆகிய இரண்டு பருவங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெறவுள்ளது என அரக்கோணம் அலுவலக பொறுப்பு அலுவலர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.